விதவிதமான கெட்டப்புகளில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் திவ்யா கிருஷ்ணன்.

Divya Krishnan Photoshoot Photos : தமிழ் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் திவ்யா கிருஷ்ணன். நடிகையாக மட்டுமல்லாமல் மாடலிங்கிலும் கலக்கி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் கான்செப்ட் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிடுவதில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.

Actress Divya Krishnan Latest Photos

இதுபோன்று அகோரி வேடத்தில், மயில் போன்ற கெட்டப்பில் இவர் நடத்திய போட்டோ ஷூட் உலக அளவில் டிரெண்ட் ஆனது. அந்த வகையில் தற்போது விதவிதமான கெட்டப்புகளில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

வழக்கம் போல இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

https://www.instagram.com/p/CF4T82OBaDo/?igshid=nfl59kyuhgx0
https://www.instagram.com/p/CF2KEVzB7OC/?igshid=c5pfco69nu21