கருப்பு நிற புடவையில் டிடி கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளியாக அறிமுகமாகி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தனது பள்ளி நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.
மேலும் தற்போது காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தொடர்ந்து இருக்க முடியாத காரணத்தினால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்தும் விலகி ஓய்வெடுத்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற புடவையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.