கடற்கரையில் ரெட் கலர் உடையில் ஆளை மயக்கும் கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் திவ்யபாரதி.

Divya Bharathi in Beach Photos : தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் பேச்சுலர். இந்த படத்தில் நாயகியாக அறிமுக நடிகை திவ்யபாரதி என்பவர் நடித்திருந்தார்.

முதல் படம் என்றாலே கவர்ச்சியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த படத்திற்கு பிறகு சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவ் ஆக இருந்து வரும் இவர் வித விதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் கவர்ச்சி காட்டி ரெட் கலர் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

https://www.instagram.com/p/Cbb7TGovEx-/?utm_medium=copy_link
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.