காப்பான் திரைப்படம் அனைவர்க்கும் லாபத்தை கொடுத்த திரைப்படம் தான் என விநியோகிஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Distributor Statement About Kaappaan : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் காப்பான். கே.வி ஆனந்த் இயக்கி இருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.
ஆனாலும் சமூக வளையதளங்களில் சிலர் காப்பான் திரைப்படத்திற்கு எதிர்மறையாக பேசி கொண்டு தான் இருந்தனர்.
இந்நிலையில் தற்போது இதற்க்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக விநியோகிஸ்தர் ஒருவர் அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அஜித்துக்காக உயிரையே கொடுக்கலாம்.. கண்ணீருடன் பிக் பாஸ் அபிராமி – வைரலாகும் வீடியோ.!
அதாவது காப்பான் திரைப்படம் அனைவர்க்கும் லாபத்தை கொடுத்த திரைப்படம் தான் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ 47 கோடிக்கும் மேலாக வசூல் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விநியோஸ்தரின் இந்த பேச்சு சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியுள்ளக்கியது மட்டுமில்லாமல் கொண்டாடவும் வைத்துள்ளது.