குனிந்தபடி கவர்ச்சி காட்டி இணையத்தை சூடாக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சூர்யா பட நாயகி.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. தோனியின் வரலாற்று படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் அறிமுகமான இவர் தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருந்த மிக பிரமாண்ட படமான சங்கமித்ரா படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது.

இதையடுத்து இவர் தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது குனிந்தபடி ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.