Disha Patani
நடுக்கடலில் படு கிளாமராக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. இவர் தமிழ் சினிமாவில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருந்த பிரம்மாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் இந்த படம் தொடங்காமலேயே முடிவுக்கு வந்து விட்டது.

மேலும் அடிக்கடி ஹாட்டான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நடுக்கடலில் அரைகுறை உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

#malang????????‍♀️

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.