Disha Patani

Disha Patani : திட்றவங்க திட்டிக்கோங்க.. எனக்கு என்ன வந்தது என மீண்டும் தன்னுடைய கவர்ச்சியாட்டத்தை தொடங்கியுள்ளார் பாலிவுட் நடிகையான திஷா பதானி.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ள சங்கமித்ரா படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் இவர் தன்னுடைய உடலை உடற்பயிற்சிகளில் பிட்டாக வைத்து கொண்டு வருவதால் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வளையதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

கடந்த தீபாவளிக்கு கூட கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு தீபாவளி வாழ்த்து கூறியிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் திஷா பதானியை திட்டி தீர்த்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் திட்றவங்க திட்டிக்கோங்க.. எனக்கென்ன என்பது போல மீண்டும் ஓர் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.