Disha Patani

Disha Patani Gallery : மோசமான கவர்ச்சியில் பிரம்மாண்ட நாயகி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை விமர்சிக்க வைத்துள்ளது.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. வாரத்திற்கு ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருபவர்.

தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள சங்கமித்ரா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பவரும் இவரே.

இந்த வாரமும் இவர் தற்போது மோசமான கவர்ச்சி புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Merry Christmas to all🧚‍♀️🌸

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

 

View this post on Instagram

 

🌸

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here