Disha Gallery

Disha Gallery : படுகவர்ச்சியான பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமான இவர் சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தினம் தினம் ஒவ்வொரு விதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் திஷா பதானி தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீரில் பிகினி உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

 

View this post on Instagram

 

????

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

இவர் தான் தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாக உள்ள பிரம்மாண்ட படமான சங்கமித்ரா படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.