Disabling used for joint pain
Disabling used for joint pain

* வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலியை முடக்கற்றான் இலை சரி செய்கிறது.

* முடக்கத்தான் இலைகளை துவையலாக செய்து சாப்பிடலாம்.

* தோசைக்கு மாவு அரைக்கும்போது அதில் சிறிது முடக்கற்றான் இலைகளையும் சேர்த்து அரைத்து முடக்கற்றான் தோசைகளாக ஊற்றி சாப்பிடலாம்.

* முடக்கத்தான் இலைகளை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை பருக உடலில் ஏற்படும் சோர்வானது உடனடியாக விலகி ஓடும்.

* முடக்கத்தான் இலைகளோடு சீரகம், மிளகு, பூண்டு, வெங்காயம் சேர்த்து செய்யப்படும் ரசமானது மலக்கட்டு முதல் மூட்டுவலி வரை அனைத்திற்கும் நிவாரணம் கொடுக்கும்.

* முடக்கத்தான் இலைகளை வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தேவையான போது உடல் வலி சோம்பல் இருக்கும் போது பயன்படுத்தலாம்.

* இலைப் பொடியை நீரில் கொதிக்க வைத்துக் குடிக்க இருமல் உடனடியாக நிற்கும்.

* கருப்பையில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற பிரசவித்த பெண்களின் அடிவயிற்றில் முடக்கத்தான் இலைகளை பற்றுப்போடலாம்.

* நல்லெண்ணெயில் இதன் இலைகளை விட்டு காய்ச்சி அடிபட்ட இடத்தில் வைத்து தடவி கட்டினால் காயம் விரைவில் ஆறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here