தனது படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இரண்டு இயக்குனர்கள் ஆர்வத்தோடு இருப்பதாக தெரியவந்துள்ளது.

Directors intrest on Ajith’s Part2 Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த சர்ச்சை வேதனை அளிக்கிறது : ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ரா வேண்டுகோள்

இந்த நிலையில் தல அஜித்தை வைத்து பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்தனிடம் பில்லா 3 படத்தை இயக்கிய தல என நிகழ்ச்சி ஒன்றில் கேட்டதற்கு அவசரப்படாதீர்கள் பொறுமையாக இருந்தால் எல்லாம் சரியான நேரத்தில் நடக்கும் என கூறி பில்லா3 படத்தினை இயக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

Dhanush-யை தொடர்ந்து Atharvaa-வை இயக்கும் கார்த்திக் நரேன்! | Latest Cinema News | HD

அதேபோல் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் உடனடியாக ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டுமானால் எந்த படத்தை கேள்வி செய்வீர்கள் எனக் கேட்டதற்கு அவர் மங்காத்தா என கூறியுள்ளார். ரசிகர்கள் பலரும் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என கேட்டு வரும் நிலையில் அதனை இயக்க ஆர்வத்தோடு இருப்பதாக வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

பில்லா 3 மற்றும் மங்காத்தா 2 படங்களுக்காக ரசிகர்களும் வெறித்தனமாக காத்துக் கொண்டிருப்பதாக கூறி வருகின்றனர்.