தளபதி விஜய் இயக்குவது குறித்து முதன் முதலாக தெலுங்கு இயக்குனர் வம்சி.

Director Vamsi About Thalapathy66 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தளபதி 65 படத்தைத் தொடர்ந்து இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இது குறித்து வம்சி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதாவது விஜயிடம் ஒரு கதையை கூறியதாகவும் அந்த கதை விஜய்க்கு பிடித்திருந்ததாகவும் வம்சி கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.