Director Thiru Opens About Thala Ajith Kadhal Kottai
Billa 2 Movie Collection Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பில்லா.
ரஜினி நடிப்பில் வெளியான பில்லா படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் படமான இந்தப் படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார்.
பில்லா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவானது. ஆனால் இரண்டாம் பாகத்தை விஷ்ணுவர்தனுக்கு பதிலாக சக்ரி டோலட்டி என்பவர் இயக்கியிருந்தார்.
மாஸ்டரால் உயர்ந்த மார்க்கெட்.. இத்தனை வருஷமா நயன்தாரா வாங்காத சம்பளத்தை வாங்கப்போகும் மாளவிகா மோகனன் – வெளியான ஷாக்கிங் தகவல்பில்லா பட வெற்றியின் காரணமாக இந்த படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவியது. வெளியான முதல் நாளே தமிழகத்தில் ரூபாய் 9.5 கோடி வசூலை பெற்றது.