Director Siva Next
Director Siva Next

Director Siva Next  – திடீரென தற்போது சிறுத்தை சிவாவின் அடுத்த ஹீரோ இவர் தான் என்று தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சிறுத்தை சிவா. இவரது இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் வசூல் சாதனை நடத்தி வருகிறது.

விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக இணைந்த பிரபல காமெடியன் – செம கூட்டணி.!

இந்நிலையில் தற்போது சிறுத்தை சிவாவின் அடுத்த ஹீரோ முன்னணி நடிகர்களின் ஒருவரான சூரியா தான் என தகவல்கள் வைரலாகி வருகின்றன.

சூரியா தற்போது NGK, காப்பான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து இறுதி சுற்று இயக்குனர் சுதா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

லீக்கான கவர்ச்சி புகைப்படங்கள் – ரசிகர்களிடம் கெஞ்சிய ஹன்ஷிகா – காரணம் என்ன?

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கும் போதே அல்லது படப்பிடிப்புகள் நிறைவடந்தவுடன் சிவாவின் படப்பிடிப்புகள் தொடங்கும் எனவும் தகவல்கள் வைரலாகி வருகின்றன.