பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் 1993-ம் ஆண்டு ஜென்டில் மேன் என்ற படத்தின் மூலமாக இயக்குநரானார்.

25 வருட திரைப்பயணத்தில் இவர் வெறும் 13 படங்களை தான் இயக்கி உள்ளார். ஆனால் அந்த 13 படமும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான். இதனால் இயக்குனர்களில் அதிகம் சம்பளம் வாங்குபவராகவும் ஷங்கர் தான் இருந்து வருகிறார்.

இவர் ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

ஷங்கர் தன்னுடைய மகள், மகள் மற்றும் மனைவியுடன் எடுத்து கொண்ட குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.