இயக்குனர் சங்கர் வீட்டில் நேர்ந்த சோகம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Director Shankar Mother Death : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சங்கர். தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களை இயக்கி வருகிறார்.

இவரது இயக்கத்தில் அடுத்ததாக தமிழில் இந்தி 2 திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ஷங்கரின் தாயார் வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். தற்போது இவருக்கு 85 வயதாகிறது. சங்கரின் தாயார் மறைவுக்கு ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.