மகளின் திருமணத்திற்கு இயக்குனர் சங்கர் எவ்வளவு செலவு செய்தார் என்பது குறித்து வெளியான தகவல் திரையுலகினரை ஷாக்காக்கி உள்ளது.

Director Shankar Marriage Details : தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2, இந்தியில் அந்நியன் படம் ரீமேக், தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஒரு திரைப்படம் ஆகியவை உருவாக உள்ளன.

இந்த நிலையில் நேற்று இயக்குனர் சங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இந்த திருமணத்திற்காக மட்டும் இயக்குனர் சங்க ரூபாய் 10 கோடி செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாக கோலிவுட் வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.