Director Shankar Issue : Famous Actors's Complaint | Kollywood Cinema | Tamil Cinema News | Latest Tamil Cinema News | Today Trending News
ஷங்கரின் படத்தில் நடிக்க மறுத்ததால் 10 பட வாய்ப்பை கெடுத்து விட்டார், என் வளர்ச்சியை தடுத்து விட்டார் என பிரபல நடிகரான வடிவேலு பரபரப்பு குற்றசாட்டை பதிவு செய்துள்ளார்.

Director Shankar Issue : தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்புவான் என்றால் அனைவரும் கை காட்டுவது வைகைப்புயல் வடிவேலுவை தான்.

நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்க காரணமே இவர் தான் – ரகசியத்தை வெளியிட்ட ரங்கராஜ் பாண்டே.!

ஷங்கர் உடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் வடிவேலு தற்போது எந்தவொரு படத்திலும் நடிக்க முடியாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இது குறித்து ஷங்கர் படத்தில் நடிக்க மறுத்து விட்டதால் என்னுடைய வாழ்க்கையை சீரழிக்கிறார். வளர்ச்சியை தடுக்கிறார். அவரால் எனக்கு 10 படம் போச்சு என பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

கோடி கோடியாய் கொடுத்தும் விஜய் படத்தை நிராகரித்த வித்யா பாலன் – வெளியான உண்மை தகவல்.!

மேலும் இவர் ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கம் என்னை அழிக்க முடிவு செய்து விட்டார்கள் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.