Shankar
கிரேன் அறுந்து விழுந்ததில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த சங்கருக்கும் அடிபட்டு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

Director Shankar : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2.

நேற்று சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கோர விபத்தில் மூவர் பலியாகினர், மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்வபம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த சங்கருக்கும் காயம் அவரது கால் எலும்பு முறிந்து விட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

ஆனால் ஷங்கர் செட்டில் இருந்தது உண்மை தான், அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. அவர் நலமுடன் தான் இருக்கிறார் என்பது தான் உண்மை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.