டைரக்டர் ஷங்கரின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Director Shankar in Home Photos : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் எப்போதும் பிரம்மாண்டத்தின் உச்சமாகவே இருக்கும். ‌‌

புரட்சியும் அமைதியும்.!

இந்திய அளவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார் சங்கர். இருப்பினும் பார்ப்பதற்கு எப்போதும் சங்கர் மிகவும் எளிமையாக இருப்பார். அவருடைய வீடு மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது.

Shruthi Haasan வெறித்தனமான BOXING Practice – Viral On Social Media..! 

இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட வீட்டினுடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.