நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் நாயகியாக நடித்து திரையுலகில் அறிமுகமாகிறார்.

Director Shankar Daughter Pair With Karthi : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்ததாக விருமன் அந்தத் திரைப்படம் உருவாக உள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பு இந்த திரைப்படம் உருவாகிறது.

பாராலிம்பிக் நிறைவு : 19 பதக்கங்கள் பெற்று, இந்தியா வரலாற்றுச் சாதனை..

பிஜி முத்தையா இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகள் அதிதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடிக்கும் முதல் படம் இதுதான்.

Ajith-திற்கு இப்படி ஒரு பாராட்டா! – Gift கொடுத்து அசத்திய ரஷ்ய டிரைவர் | Valimai Update

இதன்காரணமாக இந்த படத்தின் பூஜையில் இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டுள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இயக்குனர் ஷங்கருக்கு இவ்வளவு பெரிய மகளா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இவருடைய மூத்த மகளுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.