அஜித்தின் முதல் படத்தை இயக்கிய இயக்குனர் செல்வாவின் தந்தை கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

Director Selva Father Death : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தொற்று இந்தியாவில் இரண்டாவது அலை வேகமாகப் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அஜித்தின் முதல் படத்தை இயக்கிய இயக்குனர் வீட்டில் நேர்ந்த சோகம் - ரசிகர்கள் கண்ணீர்

பல பிரபலங்கள் உயிரிழந்து வருவதும் தொடர் கதையாகி வருகிறது. தற்போதும் இயக்குனர் செல்வா அவர்களின் தந்தை கொரானாவால் இறந்துள்ளார். இயக்குனர் செல்வாவுக்கும் கொரானா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர்தான் தல அஜித்தின் முதல் படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் முதல் படத்தை இயக்கிய இயக்குனர் வீட்டில் நேர்ந்த சோகம் - ரசிகர்கள் கண்ணீர்