Director Samy Blasts Vijay | Thalapathy Vijay | Tamil Cinema | Kollywood Cinema news | Bigil | Bigil Audio Launch | Trending Cinema News
விஜயை விளாசி எடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார் சிந்து சமவெளி இயக்குனர் சாமி.

Director Samy Blasts Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்துடன் வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அமலா பால், ஹரிஷ் கல்யாண் ஆகியோரை வைத்து சர்ச்சைக்குரிய படமான சிந்து சமவெளி என்ற படத்தை இயக்கி இருந்து சாமி வீடியோ ஒன்றை வெளியிட்டு விஜயை வெளுத்து வாங்கியுள்ளார்.

சாண்டிக்கு அதிர்ச்சி கொடுத்த சிம்பு.. பார்த்ததும் இப்படியா? – வைரல் வீடியோ

தளபதி விஜய் ஒருமுறை ரசிகருக்கு கை கொடுத்து விட்டு டெட்டால் விட்டு கையை கழுவியதாக கூறியுள்ளார்.

இவர் பேசிய வீடியோ சமூக வளையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதோ அந்த வீடியோ

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.