Director Samuthirakani Family
Director Samuthirakani Family

நடிகர் சமுத்திரகனியின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Director Samuthirakani Family : தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. புரட்சிக் கலைஞராக சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய படங்களின் மூலமாக மக்களுக்கு நல்ல நல்ல அறிவுரைகளை வழங்கி வருகிறார். இதனால் சமுத்திரகனி இயக்கும் படத்திற்கும் சரி அவர் நடிக்கும் படங்களுக்கும் சரி ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு.

குடிபோதையில் வெறித்தனமாக ஆடும் விஜய் ரசிகர்.. விஜயே இந்த டான்ஸை வேடிக்கை பார்க்கணும் போல – வீடியோவுடன் இதோ

மேலும் சமுத்திரகனிக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

தற்போது இவர்களின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Director Samuthirakani Family
Director Samuthirakani Family