Director Ravikumar Vs Sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் மாடி தோட்டத்தில் இருந்து புகைப்படம் வெளியிட்டிருந்த நிலையில் அவருக்கு போட்டியாக இயக்குனர் ஒருவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Director Ravikumar Vs Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருந்து வரும் சிவகார்த்திகேயன் சமீபத்தில் தன்னுடைய மாடி தோட்டத்தில் இருந்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

பேட்ஸ்மேன்களுக்கு.. புஜாரே, ராஹானே யோசனை.!

இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக அவரது நடிப்பில் உருவாகிவரும் அயலான் திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் ரவிகுமார் தன்னுடைய மாடித்தோட்ட புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனை ரவிக்குமாரும் மாறி மாறி புகைப்படங்களை வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் சபாஷ் சரியான போட்டி என கூறி வருகின்றனர்.

ரசிகர்களுக்கு JUNE 17-ஆம் தேதி காத்திருக்கும் Treat – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!