Director Rathnakumar Video
2010-ல் விஜய் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் ரத்னகுமார்.

Director Rathnakumar Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அவருடன் இணைந்து திரைக்கதை மற்றும் டைலாக் எழுதியுள்ளார் இயக்குனர் ரத்னகுமார்.

ஆடை, மேயாத மான் ஆகிய சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படங்களை இயக்கிய ரத்னகுமார் இந்த படத்தில் வேலை பார்க்கணும்னு அவசியம் இல்ல, ஆனாலும் பார்த்தார் என அவருக்கு விஜய் நன்றி கூறி இருந்தார்.

சாந்தனு திருமணத்துக்கு விஜய் தாலி எடுத்து கொடுத்த அழகிய தருணம்.. சூட்டோடு சூடா மீண்டும் வைரலாகும் புகைப்படம் – இதோ பாருங்க.!

இதற்கு காரணம் என்ன என்பதை வீடியோ மூலமாக பதில் கூறியுள்ளார் ரத்னகுமார். 2010-ம் ஆண்டில் கிரிக்கெட் மைதானத்தில் விஜயின் பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு தான் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்பதால் தான் இப்படத்தில் பணிபுரிய ஒப்பு கொண்டேன் என்பதை தெரியப்படுத்தியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.