இளம் வயதில் அச்சு அசலாக அப்படியே தனுஷ் மாதிரியே இருந்துள்ளார் மாஸ்டர் பட பிரபலம் ஒருவர்.

Director Rathnakumar in Young Photo : தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் ஏ ரத்தினகுமார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அமலா பாலை வைத்து சர்ச்சைக்குரிய ஆடை என்ற படத்தை இயக்கினார்.

பெகாசஸ் விவகாரம் : விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்

இளம் வயதில் அச்சு அசலாக அப்படியே தனுஷ் மாதிரி இருந்த மாஸ்டர் பிரபலம் - ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!!

அதன் பின்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் திரைக்கதை இயக்குனராக பணியாற்றினார். தளபதி விஜயின் தீவிர ரசிகரான இவர் இளம் வயதில் பார்ப்பதற்கு அச்சு அசலாக அப்படியே தனுஷ் மாதிரியே இருந்துள்ளார். ‌‌

தனுஷுடன் ஒப்பிட்டு அந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இதனைப் பார்த்த ரசிகர்களும் ஆமாம் அப்படியே பார்ப்பதற்கு தனுஷ் மாதிரியே இருக்கீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மீண்டும் OTT-க்கு செல்லும் சூர்யாவின் படம் – வெளியான SHOCKING Update.!