Director R D Nelson Status

விஜயுடன் ஒரே படத்தில் பணிபுரிந்து விட்டு ஏழு வருடங்கள் வாய்ப்பு இல்லாமல் காத்திருக்கிறார் இயக்குனர் ஒருவர்.

Director R D Nelson Status : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது.

கடந்த 10 வருடத்தில் விஜயின் வளர்ச்சி அனைவராலும் ஆச்சரியப்படும் வகையில் அமைந்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஜில்லா. விஜய், மோகன் லால், மகத் மற்றும் பலர் இணைந்து நடித்திருந்த இந்த படம் பெரும் தோல்வியைத் தழுவியது.

விஜய் ஏன் இந்த படத்தில் நடித்தார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்த படம் வெளியாகி 7 வருடங்கள் ஆகியும் அடுத்த பட வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார் இயக்குனர் ஆர்.டி நேசன்.

முதல் படத்திலேயே பெரும் தோல்வியைத் தழுவியதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.