Director Perarasu Daughter Photo
Director Perarasu Daughter Photo

ஊரடங்கு உத்தரவால் அப்பாவிற்கு முடிவெட்டி விட்டுள்ளார் பேரரசுவின் மகள்.

Director Perarasu Daughter Photo : தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கி பிரபலமானவர் பேரரசு. இவர் தளபதி விஜயை வைத்து இயக்கிய படங்கள் படு ஹிட்டாகின.

இதனை அடுத்து பேரரசு மீண்டும் விஜயுடன் இணைய ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் விஜய் எப்போது கால்சீட் கொடுப்பார் என தெரியவில்லை.

நீடித்துக் கொண்டே செல்லும் ஊரடங்கு.. கிராமத்தின் சுற்றியுள்ள மணிமேகலை யாருடன் டைம் பாஸ் செய்கிறார் பாருங்கள் – செம ஜோடி தான்.!

தற்போது கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் முடி வெட்ட முடியாமல் அவதிப்பட்ட பேரரசுக்கு அவரது மகள் முடிவெட்டி உள்ளார்.

இது குறித்து பேரரசு புகைப்படத்துடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு

https://twitter.com/ARASUPERARASU/status/1251443037323980807?s=19