தனது சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளார் இயக்குனர் நெல்சன்.

Director Nelson Salary for Upcoming Movie : தமிழ் சினிமாவில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார்.

சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய நெல்சன்.. இப்போ ஒரு படத்துக்கு எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?

அதன் பிறகு தளபதி விஜயை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நெல்சன் தன்னுடைய சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் 💔 ஐஸ்வர்யா Divorce ரொம்ப கஷ்டமா இருக்கு – Interview With Actor G.Marimuthu | Marutha Movie

சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய நெல்சன்.. இப்போ ஒரு படத்துக்கு எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?
டோனியின் சாதனையை, ரிஷப் பண்ட் முறியடித்தது எப்படி?

அதே போல் சிவகார்த்திகேயனும் டாக்டர் படத்தின் வெற்றியால் சம்பளத்தை ரூபாய் 30 கோடியாக உயர்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.