
STR Photos : தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வரும் நெல்சன் அவர்களின் தந்தையின் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் சிம்பு.
நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த கோலமாவு கோகிலா, வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கி இருந்தவர் நெல்சன். இவரது தந்தை உடல்நல குறைபாடு காரணமாக நேற்று சென்னையில் உயிரிழந்துள்ளார்.
இதனால் இயக்குனர் நெல்சனின் குடும்பம் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சிம்பு மற்றும் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகருமான மஹத் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
#STR Anna
paid his last respects to Director Nelson ‘s father late yesterday in Chennai.
????KolamaavuKokila ????VettaiMannan pic.twitter.com/zkeuTzyTfL— Simbu prakash (@simbu_prakash) November 27, 2018
#STR Anna Paid His Last Respect To ???? #VettaiMannan Director #Nelson Father pic.twitter.com/YmWi73Z4qX
— Sathishkumar Ramesh STR (@RSathishStr) November 27, 2018