YouTube video

Director Mysskin‘s Directional Simbu Pair Revelaed

Nikki Galrani Tested Corona Positive : தமிழ் சினிமாவில் டார்லிங், யாகாவாராயினும் நாகாக்க, ஹர ஹர மஹாதேவகி, கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நிக்கி கல்ராணி. இவர் கடந்த வாரம் லேசான காய்ச்சல் மற்றும் சளி இருந்தால் கொரானா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

பரிசோதனை முடிவில் இவருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது அதிலிருந்து மீண்டு வருவதாகும் தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் நிக்கி கல்ராணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர் கூடிய விரைவில் பூரண குணம் பெற வேண்டும் எனவும் இறைவனை வேண்டி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.