Director Mohan G Kind Request To Gautham Menon

கௌதம் மேனனுக்கு சர்ச்சை இயக்குனர் வைத்த கோரிக்கை..!

YouTube video

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா ஆகியோரின் நடிப்பு டயல் செய்த எண் என்ற குறும்படம் உருவாகியிருந்தது.

சர்ச்சைகளால் கிடைத்த வெற்றி, முன்னணி நடிகரின் படத்தையும் ஓரங்கட்டிய திரௌபதி.. 18 நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா? – இயக்குனர் வெளியிட்ட பதிவு

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் கதையை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த குறும்படத்தில் ஏற்கனவே திருமணமாகி விட்ட திரிஷாவிற்கு அவருடைய முன்னாள் காதலர் சிம்பு போன் செய்து தன்னுடைய காதலை கூறுவார்.

திரிஷா எவ்வளவு அப்படி செய்தும் ஐ லவ் யூ, ஐ நீட் யூ என சொல்லிக் கொண்டே இருப்பார். இறுதியில் திரிஷா சிம்பு தனக்கு மூன்றாவது குழந்தை மாதிரி என கூறி விடுவார்.

அடுத்தது அந்த ஹிட் படத்தோட இரண்டாம் பாகம் தான்.. உறுதி செய்த கௌதம் மேனன் – உற்சாகத்தில் ரசிகர்கள்.!

இந்தக் குறும்படத்தை நெட்டிசன்கள் பலரும் கண்டமேனிக்கு கலாய்த்து வந்த நிலையில் திரௌபதி, பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி கௌதம் மேனனுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

இன்றைய கால இளைஞர்கள் பலர் உங்கள் படங்களின் ஸ்டைலை பின்பற்றி வருகின்றனர். இதனால் அவர்களின் மனதில் விஷத்தை விதைக்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.