YouTube video

Director Lokesh Kangaraj Opens Up About Kaithi Movie

Shahjahan Actress Joined in Twitter : பாலிவுட் பிரபல நடிகையான ரிச்சா பலோட், ஹிந்தியில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஷாஜகான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அதன்பின் அல்லி அர்ஜுனா காதல் கிறுக்கன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான “யாகாவாராயினும் நா காக்க” என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு பெரிதாக படங்களில் தலைக்காட்டவில்லை ரிச்சா பலோட்.

மாறாக தொலைக்காட்சி தொடர்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.தற்பொழுது ட்விட்டரில் இணைந்து உள்ளதாகவும் அதில் அவர் ஹோம்லி லுக் உடன் இருப்பதால் ரசிகர்களுக்கு தன்னை அடையாளம் தெரியாது? என்று நினைத்தாரோ என்னமோ, தான் நடித்த ஷாஜகான் படத்தில் உள்ள மெல்லினமே….. என்ற பாடலையும் ஷேர்செய்துள்ளார்.

வலைதள வாசிகள் ஷாஜகான் பட ஹீரோயின் இவர்தான்? என்ற அளவிற்கு வாயை பிளக்கும் வகையில் அவரது ஹோம்லி லுக் போட்டோ இருக்கிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.