Director Karthik Naren : Dhuruvangal Pathinaaru, Naragasooran, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Director Karthik Naren :  நரகாசூரன் படத்தின் மூலமாக இயக்குனரான கார்த்திக் நரேன்  தற்போது நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார்.

Director Karthik Naren  :

தமிழ் திரையுலகில் இயக்குனராக உள்ளவர்கள் எல்லாம் ஹீரோவாக நடிகராக அவதாரம் எடுப்பது வாடிக்கையாக நடந்து வரும் விஷியமாகி விட்டது.

மிஸ்கின், சுசீந்திரன் என பல இயக்குனர்கள் தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ள நிலையில் நரகாசூரன் பட இயக்குனரான கார்திகேயனும் நடிகராகி உள்ளார்.

இது மட்டும் நடந்தால் அனுஷ்கா லெவலே வேற – புது சாதனை படைக்க தயாராகும் அனுஷ்கா!

தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன் நடித்து வரும் கண்ணாடி என்ற படத்தில் தான் நரேன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.

அவர் மட்டுமில்லாமல் தெலுங்கு பட இயக்குனரான ஆனந்தும் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாராம்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் வரும் ஜூலை 12-ம் தேதி முதல் திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.