தளபதி விஜயின் கால்ஷீட் இருந்தும் அந்த படத்தின் வாய்ப்பை நிராகரித்துள்ளார் சூர்யா பட இயக்குனர். அதற்கான காரணம் என்ன என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.
Director K.V Anand : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய கால்ஷீட் கிடைக்காதா என பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த நாயகிகள் – வெளிவந்த ஷாக்கிங் தகவல்.!
இப்படியான நிலையில் விஜயின் கால்ஷீட் இருந்தும் அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார் சூர்யா படத்தின் இயக்குனரான கே. வி ஆனந்த்.
ஆம், கவண் பட முடிந்திருந்த சமயத்தில் கே. வி ஆனந்திடம் விஜயின் கால்ஷீட் இருக்கு, வேண்டுமானால் அவரை சந்தியுங்கள் என கூறியுள்ளனர்.
பிகில் படத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்காதீங்க – ஓபனாக அறிவித்த பிரபலம்.!
ஆனால் அப்போது கே. வி ஆனந்த் தன்னிடம் விஜய்க்கான கதை எதுவும் இல்லை என அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.