Director John Mahendran Support to Kushboo
Director John Mahendran Support to Kushboo

குஷ்புவை திட்டிய ரசிகருக்கு பெண்களை விஜய் போல மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என பதிலடி கொடுத்துள்ளார் சச்சின் பட இயக்குனர்.

Director John Mahendran Support to Kushboo : இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து நேற்று பிரதமர் இரவு 8 மணிக்கு இந்திய மக்களிடம் உரையாற்றினார். நரேந்திர மோடியின் இந்தப் பேச்சு குறித்து நடிகை குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போங்கய்யா வேஸ்டா போச்சு நேரத்துக்கு நான் சமைச்சு முடிச்சு இருப்பேன் என்று பதிவிட்டிருந்தார்.

அடப்பாவிகளா.. Work From Home அர்த்தத்தையே மாத்திட்டீங்களே டா, லாக் டவுனால் இத்தனை மில்லியன் பெண்கள் கர்ப்பமாம் – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!

குஷ்புவின் இந்த பதிவு குறித்து ரசிகர் ஒருவர் அவரைத் திட்ட இதனைப் பார்த்த சச்சின் பட இயக்குனர் முதலில் பெண்களை விஜய் போல மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இது அந்த பதிவு