இயக்குனர் ஹரி தன்னுடைய மூன்று மகன்கள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Director Hari With Sons : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ஹரி. விக்ரம், சூர்யா, விஷால் என பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் இறுதியாக விக்ரமை வைத்து இயக்கிய சாமி 2 திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இயக்குனர் ஹரியின் மூன்று மகன்களை பார்த்துள்ளீர்களா?? முதல் முறையாக இணையத்தில் வெளியான குடும்ப புகைப்படம்.!!
எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை : அதிமுக கண்டனம்

இதைத் தொடர்ந்து தற்போது தன்னுடைய மச்சானும் நடிகருமான அருண் விஜய்யை வைத்து AV33 என்ற பெயரிடாத படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் ஹரி நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவரான ப்ரீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மொத்தம் 3 மகன்கள் உள்ளனர்.

உனக்கெல்லாம் என்ன தெரியும்..படம் பண்ணி கிழிச்சுட்டியானு கேட்பாங்க – Prasnev Emotional Interview | HD

தற்போது இயக்குனர் ஹரி தன்னுடைய மனைவி பிரீதா மற்றும் மூன்று மகன்கள் உடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.