Director Ezhil Thullatha Manamum Thullum

Director Ezhil TMT Secrets : துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கு முதல் முதலாக வைக்கப்பட இருந்த தலைப்பு என்ன என்பதை இயக்குனர் தற்போது கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய்க்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்த படம் துள்ளாத மனமும் துள்ளும்.

காதலுடன் நடிகையின் உல்லாசம் – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய வீடியோ.!

கேரளாவில் விஜய்க்கு மிக பெரிய மார்க்கெட்டை உருவாக்கிய படமும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எழில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இப்படத்தின் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது எழில் முதலில் இந்த படத்திற்கு ருக்குமணிக்காக என்று தான் டைட்டில் வைக்க இருந்துள்ளார்.

அதன் பின்னர் இப்படத்தின் தயாரிப்பாளர் பார்த்தாலே பசி தீரும் இப்படியான ஸ்டைலில் தலைப்பு வேண்டும் என கேட்டுள்ளார்.

ரசிகர்களின் தொல்லையால் விஸ்வாசம் வழியை பின்பற்றும் தளபதி 63.!

இதனையடுத்து தான் இப்படத்திற்கு எழில் துள்ளாத மனமும் துள்ளும் என வைத்ததாக கூறியுள்ளார்.

இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை தளபதி ரசிகர்கள் #20YearsOfEvergreenSuperhitTMT என்ற டேக்கில் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here