பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் குறித்து பாக்யராஜ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Director Bhagyaraj About Modi : தமிழ் சினிமாவின் இயக்குநர் நடிகர் எனப் பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் இயக்குனர் பாக்யராஜ். பல்வேறு படங்களை இயக்கி நடித்துள்ள இவர் தற்போது நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் பற்றி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மோடியை விமர்சிப்பவர்கள் இப்படி பிறந்தவர்களா?? - இயக்குனர் பாக்யராஜ் பேச்சால் வெடித்த சர்ச்சை

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்களை குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என எடுத்துக்கொள்ளலாம் என கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாக்யராஜை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மோடியை விமர்சிப்பவர்கள் இப்படி பிறந்தவர்களா?? - இயக்குனர் பாக்யராஜ் பேச்சால் வெடித்த சர்ச்சை