Director Bala Join Hands With Udhayanidhi Stalin

YouTube video

Arya Pair in Anand Shankar Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. ஆரம்ப காலத்தில் கிடைத்த படங்களில் நடித்த ஆர்யா தற்போது நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார்.

இறுதியாக இவரது நடிப்பில் வெளியான மகாமுனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மேலும் இவர் தற்போது அவன் இவன் திரை படத்திற்கு அடுத்ததாக விஷாலுடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார்.

தற்போது இப்படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக சமீரா ரெட்டி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேட்டைபடத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடிக்க சமீரா ரெட்டி தற்போது திருமணம் ஆகி 2 குழந்தைக்கு அம்மாவாக உள்ளார். தற்போது அவர் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.