நடிகர் அட்லி புதிய எழுத்து மாறிய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Director Atlee in New Look : தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பல்வேறு படங்களில் பணியாற்றிய இவர் ராஜா ராணி படத்திற்குப் பிறகு தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார்.

இதனைத் தொடர்ந்து தற்போது ஷாருக் கானை வைத்து சங்கி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். அவர் மட்டுமல்லாமல் நேரும்போது நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாத வாரியாக, ஏகாதசி மகிமைகள்..

இந்த நிலையில் தற்போது அட்லி தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றி புதிய லுக்கிற்கு மாறியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே செம வைரலாகி வருகிறது.

தீபாவளி அன்று தளபதி ரசிகர்களுக்கு Sema Treat இருக்கு – மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! | Beast | Vijay HD