Director Anand Shankar Marriage Photo Viral on Internet | Kollywood Cinema news | Tamil Cinema News | Notta Director Anand Shankar Marriage Photos
நோட்டா பட இயக்குனருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.

Director Anand Shankar Marriage : தமிழ் சினிமாவில் விஜய் தேவரக்கொண்டா நடிப்பில் வெளியான நேரடி தமிழ்ப்படம் தான் நோட்டா. இந்த படத்தை இயக்கி இருந்தவர் ஆனந்த் ஷங்கர்.

எதிர்பாராத நேரத்தில் காப்பான் படத்தை கைப்பற்றிய டிவி சேனல் – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

இவர் ஏற்கனவே இருமுகன், அரிமா நம்பி ஆகிய படங்களை இயக்கி இருந்தார். தற்போது இவருக்கு திவ்யங்கா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தற்போது இவர்களுடைய திருமண புகைப்படம் சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.