கிரிக்கெட் போட்டியில் வலிமையாக கேட்ட அஜித் ரசிகர்களால் அந்த புகைப்படத்தை வெளியிட்டு கிண்டலடித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

Dinesh Karthik About Valimai Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரோஷி நடித்து வருகிறார்.

கிரிக்கெட் போட்டியில் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்.. கிண்டலடித்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்
5-ந்தேதி ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு

இந்த படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்டேட் வராததால் பிரபலங்கள் அனைவரிடமும் அப்டேட்ஸ் கேட்டு வருகின்றனர். சமீபத்தில் இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட்டின் போது கூட வலிமை அப்டேட் கேட்டு பதாகை வைத்திருந்தனர்.

Rajinikanth At Airport | Dhanush 43 | Ashwin New Project | Ramba 2M | Yuanism | Trending Tamil News

இந்த புகைப்படத்தை வெளியிட்ட தினேஷ் கார்த்திக் இதுக்கு யாராவது பதில் தெரிஞ்சா சொல்லுங்க, கஷ்டமான கேள்வியும் கூட இது என பதிலளித்துள்ளார்.