Denesh Karthick
தோனி போலவே நானும் இந்திய அணிக்கு உலக கோப்பை பெற்று தருவேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்து உள்ளார்.

Denesh Karthick Interview : ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ‘டி-20’ உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படுவேன் என நம்புகிறான் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

“முன்னாள் கேப்டன் தோனியை போல, சூழ்நிலைக்கேற்ப விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தருவேன்,” என, இந்தியாவின் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கோப்பையை கைப்பற்றியது பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி .!

இந்திய கிரிக்கெட் அணி சீனியர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்.

கடந்த ஆண்டு கொழும்புவில் நடந்த முத்தரப்பு ‘டி-20’ தொடரில் அசத்தினார்.

வங்கதேசத்திற்கு எதிரான பைனலில் 8 பந்தில் 29 ரன்கள் விளாசி கோப்பை வெல்ல உதவினார். தமிழகத்தை சேர்ந்த இவர், கடைசியாக இங்கிலாந்து மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில் விளையாடினார்.

தற்போது, விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் தொடரில் தமிழக அணியை வழிநடத்தி வருகிறார்.

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ‘டி-20’ உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் நம்பிக்கையில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here