Diabetes Person : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Diabetes Person :

▪ சர்க்கரை நோயாளிகள் இனிப்பு என்றாலே ஒரு வித பயத்துடன் இருப்பர். சர்க்கரை நோயாளிகளும் தேனை சாப்பிடலாம்.

▪ பிற இனிப்பு வகைகள் சுக்ரோஸிலிருந்து குளுக்கோசை பிரித்து ரத்தத்திற்கு அனுப்ப கணையத்திலிருந்து இன்சுலின் சுரக்க வேண்டும்.

▪ குளுக்கோஸ் மூலமே சக்தி கிடைக்கும். இன்சுலின் சுரப்பதில் பிரச்சனை ஏற்பட்டால் சுக்ரோஸ் நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் குளுக்கோஸ் என்ற சக்தி கிடைக்காமல் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும். உடல் பலவீனமாகும்.

இரவு நேரத்தில் நொறுக்கு தீனி சாப்பிடலாமா? எடை கூடுமா? இதோ உங்கள் குழப்பத்திற்கான தீர்வு!.

▪ ஆனால் தேன் உண்ணும் போது உடனே ஜீரணமாக இன்சுலின் சுரக்காமலேயே குளுக்கோஸாக மாறி உடலுக்கு சக்தியளிக்கிறது. எனவே தான் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.

▪ அதே நேரத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக 400, 500 இருப்பவர்கள் தேனை உண்பது ஆரோக்கியமானதல்ல. அவர்கள் சர்க்கரை அளவை குறைத்து விட்டு பின்னர் சாப்பிடலாம்.

▪ தேன் ரத்த சர்க்கரை அளவை கூட்டாது. எனவே தேனை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உண்ணலாம். தேன் அதிக மருத்துவ குணம் உடையது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here