Dhruv Vikram

Dhuruv Vikram : நான் அப்பா விக்ரமின் ரசிகர் அல்ல. இவருடைய ரசிகர் தான் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சியான் விக்ரம். இவருடைய மகன் துருவ். தற்போது பாலா இயக்கத்தில் வர்மா படத்தில் நடித்து வருகிறார்.

அர்ஜுன் ரெட்டி ரீமேக்காக உருவாகி வரும் இந்த படம் குறித்து துருவ் விக்ரம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அப்போது தான் அப்பா விக்ரமின் ரசிகர் இல்லை. தளபதி விஜயின் ரசிகர் என கூறியுள்ளார். துருவ் விக்ரம் சிறு வயதில் இருந்தே விஜயின் ரசிகர் தான் என்பதும் தெரிய வந்துள்ளது.

 

View this post on Instagram

 

find a wave that fits ????

A post shared by த்ருவ் (@dhruv.vikram) on

 

View this post on Instagram

 

⌛️

A post shared by த்ருவ் (@dhruv.vikram) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.