துருவ நட்சத்திரம் படம் பற்றிய சூப்பர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Dhruva Natchathiram Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் துருவ நட்சத்திரம். பல வருடங்களாக கிடப்பில் இருவரும் இந்த படம் கடந்த வருடம் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

தற்போது திரையரங்குகளில் பெறப்பட்டவுடன் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் துருவ நட்சதிரம் பற்றியும் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வாரியம் மீது கடும் அதிருப்தி : கிரிக்கெட்டில் இருந்து மேத்யூஸ் ஓய்வு?

அதாவது இந்த படம் மொத்தம் நான்கு மணி நேரம் 30 நிமிடங்கள் ஓடும் நேரத்தில் கொண்டிருப்பதால் பாகுபலி கேஜிஎப் உள்ளிட்ட படங்களை போல இதனை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

எனக்கும் Vijay TV-க்கும் சண்டையா? – Actress Vanitha Vijayakumar Press Meet | HD

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ரித்து வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என இருவர் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் டிரைலர் ஆகியவை சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.