Dhruv Vikram Video : Dhuruv Vilkram Kiss to His Puppies.! | Kollywood Cinema news | Tamil Cinema News | Latest Tamil Cinema News
இச் இச்சென முத்த மழையில் நனைந்துள்ளார் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Dhruv Vikram Video : தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவருடைய மகன் துருவ் விக்ரம் பாலா இயக்கத்தில் அர்ஜுன் ரெட்டி ரீமேக்காக உருவான வர்மா படத்தில் நடித்திருந்தார்.

மோசமான உடையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட பிரியங்கா சோப்ரா – வைரலாகும் வீடியோ.!

ஆனால் இந்த படம் குப்பைக்கு சென்றது, அதன் பின்னர் தயாரிப்பு நிறுவனம் அர்ஜுன் ரெட்டி படத்தின் துணை இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா என்ற பெயரில் எடுத்து முடித்தது.

சமீபத்தில் தான் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது துருவ தன் வீட்டு செல்ல பிராணிகளாக நாய் குட்டிகளுடன் முத்தமிட்டு விளையாடும் வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

????

A post shared by த்ருவ் (@dhruv.vikram) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.