Dhruv Vikram Video About Thala Thalapathy - Video Inside | Thala Ajith | Thalapathy Vijay | Chiyaan Vikram | Kollywood Cinema News
தலயா? தளபதியா? என்ற கேள்விக்கு துருவ் விக்ரம் அளித்த பதில் அரங்கத்தை அதிர விட வைத்துள்ளது.

Dhruv Vikram Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம், இவரது மகன் துருவ் விக்ரம் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான ஆதித்யா வர்மா படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.

விக்ரம் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல தரப்பு ரசிகர்களும் துருவ் விக்ரமின் நடிப்பை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வெளியானது பிகில் படத்தின் அடுத்த போஸ்டர் – ரசிகர்கள் கொண்டாட்டம் .!

இந்நிலையில் தற்போது துருவ் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அங்கிருந்த மாணவர்கள் நீங்கள் தல பேனா? தளபதி பேனா? என கேட்டுள்ளனர். அவர் இருவரையும் பிடிக்கும் என கூறியுள்ளார்.

மேலும் ஹானஸ்டா சொல்லணும்னா நான் தளபதி பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். துருவ்வின் பதில் அரங்கத்தையே அதிர வைத்துள்ளது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.